-
SRI GANAPATHI MAALAA SARAVANA MAHAAMANTHIRAM
ஸ்ரீ சுகப்பிரும்ம மகரிஷி அருளிய கணபதி மாலா சரவண மாமந்திரம்
sree sukar maharishi ஓம் ஐம் க்லீம் சௌஹ் சக்திதராயஓங் நங் மங் சிங் வங் யங் லம்போதராயஹரிம் ஹ்ரீம் ஸ்ரீம் சுப்ரமண்யாயசரவணோத்பவாய ஹிரண்யோத்பவாயக்லீம் சர்வ வச்யாயதன ஆக்ருஷ்ய தம் பம் ஹம் ஜூம்ஷம் ஸம் அதிர்ஷ்ட தேவதாயஷண்முகாய சர்வதோஷ நிவாரணாயசர்வ க்ரஹ தோஷ நிவாரணாயசிவாய சிவதனயாய இஷ்டார்த்த ப்ரதாயகாயகம் கணபதயே க்லௌம் ஷம்சரஹண பவாய வசி வசி.பௌர்ணமி நாளில் இம்மா மந்திரத்தை பதினாறு முறையேனும்ஜபித்தால் எல்லா பாக்யங்களையும் பெறுவது சத்தியம். தினமும்ஒன்பது முறை ஜபித்தால் வாழ்வில் சகல க்ஷேமமும் கிடைக்கும்.SRI GANAPATHI MAALAA SARAVANA MAHAAMANTHIRAM
By SRI SUGABRAHMA RISHI
OM AIM KLEEM SOWH SAKTHIDHARAAYAONG NANG MANG SING VANG YANG LAMBHODHARAAYAHARIM HREEM SREEM SUBRAMANYAAYASARAVANHOTHBHAVAAYA HIRANYHOTHBHAVAAYAKLEEM SARVA VASYAAYADHANA AAKRUSHYA THAM BHAM HAM JOOMSHAM SUM ADHIRSHTA DHEYVADHAAYASHANMUGHAAYA SARVADHOSHA NIVAARANAAYASARVA GRAHA DHOSHA NIVAARANAAYASIVAAYA SIVATHANAYAAYA ISHTARTHTHA PRADHAAYAKAAYAGUM GANAPATHAYEH KLOWM SHAMSARAHANA BHAVAAYA VASI VASI.Recite this mantra daily nine times to be blessed by Lord Ganesha andLord Shanmugha/Muruga. Reciting sixteen times on Pournami– full moon day is very good and the devotee will get desired boons in his life. -
Sree Suka Bramma Rishi Ashtothram!
ஸ்ரீ சுகபிரம்ம ரிஷி அஷ்டோத்திரம்
sree sukar maharishi 001. ஓம் நமோ வியாச புத்ராய நம:
002. ஓம் நமோ விஷ்ணு அம்சாய நம:
003. ஓம் நமோ காந்தர்வ புத்ராய நம:
004. ஓம் நமோ கிளி பர்வனே நம:
005. ஓம் நமோ கிளி மொழி கொண்டோனாய நம:
006. ஓம் நமோ ப்ரம்ம ஸூத்ராய நம:
007. ஓம் நமோ ப்ரம்ம முனியாய நம:
008. ஓம் நமோ பரப்ரம்ம முனியாய நம:
009. ஓம் நமோ ஜீவா முக்தாய நம:
010. ஓம் நமோ பராசராய பௌத்ராய நம:
011. ஓம் நமோ நைமி சாரண்ய வாஸாய நம:
012. ஓம் நமோ முனிபுங்கவாய நம:
013. ஓம் நமோ குபேரதன தேவாய நம:
014. ஓம் நமோ காஞ்சன யந்த்ர வ்யாஸரூபாய நம:
015. ஓம் நமோ குபேர தனம் அளித்தாயோ நம:
016. ஓம் நமோ வேங்கடாத்ரிதாய நம:
017. ஓம் நமோ ஈச ப்ரியாய நம:
018. ஓம் நமோ கிள்ளை முகத்தோனே நம:
019. ஓம் நமோ வியாஸ வியாஸாயா நம:
020. ஓம் நமோ விக்ந விநாஸாய நம:
021. ஓம் நமோ பாகவத ஸ்வரூபிணே நம:
022. ஓம் நமோ ப்ரம்ம ஸூத்ர தேவாய நம:
023. ஓம் நமோ தனகுபேர தனயந்த்ர தேவாய நம:
024. ஓம் நமோ சக்தி யந்த்ர, தேவாய நம:
025. ஓம் நமோ ப்ரகாஸ யந்த்ர தேவாய நம:
026. ஓம் நமோ வேங்கட மலையாதி தேவாய நம:
027. ஓம் நமோ நைமி சாரண்ய ஸஞ்சார தேவாய நம:
028. ஓம் நமோ கங்காதீர ப்ரவசனே நம:
029. ஓம் நமோ கண்ட நிர்கார ஸ்தாபனே நம:
030. ஓம் நமோ நமப்பார்வதே புத்ராய நம:
031. ஓம் நமோ புஜண்டஸ்வரூபனே நம:
032. ஓம் நமோ முனியோர்தம்மின் வகைகோர் காண தேவாய நம:
033. ஓம் நமோ தேவாதிதேவ அதிபதியாய நம:
034. ஓம் நமோ தேவ தேவ குருபுங்கவாய நம:
035. ஓம் நமோ ககன சஞ்சார தேவாய நம:
036. ஓம் நமோ தொல்லையில்லா மொழி உரைக்கும் தேவாய நம:
037. ஓம் நமோ நல்வாக்காய் கொண்டிடும் கிள்ளை மொழியோனே நம:
038. ஓம் நமோ கிள்ளை மொழி தேவாய நம:
039. ஓம் நமோ விதி மாற்றிய தேவாய நம:
040. ஓம் நமோ பழ ப்ரியாய நம:
041. ஓம் நமோ திருசுடரோன் கொண்டானே நம:
042. ஓம் நமோ முனியோர் தம்மின் சூத்திரம் உரைத்த தேவாய நம:
043. ஓம் நமோ உலக சஞ்சார புத்ரனே நம:
044. ஓம் நமோ நாரத முனி கொண்டோனே நம:
045. ஓம் நமோ வன தேவாய நம:
046. ஓம் நமோ வேத வித்து தேவாய நம:
047. ஓம் நமோ ஸ்தூல தேவாய நம:
048. ஓம் நமோ அவஸ்தூல தேவாய நம:
049. ஓம் நமோ சஞ்சார தேவாய நம:
050. ஓம் நமோ வியாச வசிஷ்ட தேவாய நம:
051. ஓம் நமோ சரண்ய தேவாய நம:
052. ஓம் நமோ வைகானாசாய நம:
053. ஓம் நமோ யமுனாதீர பிரசன்ன தேவாய நம:
054. ஓம் நமோ ஆகாச தேவாய நம:
055. ஓம் நமோ குரு புங்கவ தேவாய நம:
056. ஓம் நமோ நமோ நமோ அதி தேவாய நமோ நமோ நம:
057. ஓம் நமோ கால பயம் அகற்றிய தேவாய நம:
058. ஓம் நமோ எம பய நிர்பய தேவாய நம:
059. ஓம் நமோ த்ரிவிக்ரமாய நம:
060. ஓம் நமோ தேவாதி தேவாதி சந்தேவாய நம:
061. ஓம் நமோ முனிபுங்கவ சுதேவாய நம:
062. ஓம் நமோ ப்ரம்ம குருவே நம:
063. ஓம் நமோ ஸ்ரீ குரவே நம:
064. ஓம் நமோ பரத தேவாய நம:
065. ஓம் நமோ சுகப்பிரம்ம ரிஷியாய நம:
066. ஓம் நமோ சுக தேவாய நம:
067. ஓம் நமோ நிர்வாண கோல தேவாய நம:
068. ஓம் நமோ நதிதீர தேவாய நம:
069. ஓம் நமோ பல ப்ரியாய நம:
070. ஓம் நமோ தேவாதி பல ப்ரியாய நம:
071. ஓம் நமோ தேவாதி தேவ தனபதி ப்ரியாய நம:
072. ஓம் நமோ வேங்கடவாச குரு ப்ரியாய நம:
073. ஓம் நமோ ஆகாச தேவ குரு ப்ரியாய நம:
074. ஓம் நமோ அசுர தேவாய நம:
075. ஓம் நமோ அசுர தேவ குருவாய நம:
076. ஓம் நமோ தேவாதி தேவ சஞ்சார குரு தேவாய நம:
077. ஓம் நமோ நைமி சாரண்ய குரு தேவாய நம:
078. ஓம் நமோ ஸ்ரீ பதயே நம:
079. ஓம் நமோ விஷ்ணு தேவாய நம:
080. ஓம் நமோ சிவனார் வடிவாய நம:
081. ஓம் நமோ சக்தி தேவாய நம:
082. ஓம் நமோ அலைமகள் ப்ரியாய நம:
083. ஓம் நமோ வாக்கது தன்னாய் கொண்ட நாயகனே நம:
084. ஓம் நமோ நல்வாக்கு நாயகனே நம:
085. ஓம் நமோ வாகுண தேவாய நம:
086. ஓம் நமோ ஸ்வர்ண ராஜி புத்ராய நம:
087. ஓம் நமோ காந்தர்வ குல குரு தேவாய நம:
088. ஓம் நமோ வேங்கடமலை அதிபதி தேவாய நம:
089. ஓம் நமோ குபேர குருவாய நம:
090. ஓம் நமோ குபேர குலயந்த்ர தேவாய நம:
091. ஓம் நமோ நமோ சக்தியந்த்ர தேவாய நம:
092. ஓம் நமோ நைமி சாரண்ய வியாப ரூபாய நம:
093. ஓம் நமோ பாஸா பாஸனாய தேவாய நம:
094. ஓம் நமோ வ்யாஸ விக்ந வ்யாஸாய நம:
095. ஓம் நமோ விக்னேஸ்வர ப்ரியாய நம:
096. ஓம் நமோ சக்தி ப்ரியாய நம:
097. ஓம் நமோ தேவாதி தேவ குருதேவாய நமோ நம:
098. ஓம் நமோ பரப்பிரும்ம ப்ரியாய தேவாய நம:
099. ஓம் நமோ சுகபிரும்மண தேவாய நமோநம:
100. ஓம் நமோ பிரம்ம ஸ்வரூபாய நம:
101. ஓம் நமோ கால பயம் அகற்றும் தேவாய நம:
102. ஓம் நமோ தன தேவாய நம:
103. ஓம் நமோ துளசி ப்ரியாய நம:
104. ஓம் நமோ நவகிரஹ நாயகனே நம:
105. ஓம் நமோ நாத ஸ்வரூபனே நம:
106. ஓம் நமோ திரு சுகனூர் கொண்டோனே நம:
107. ஓம் நமோ ஜனக ப்ரியாய நம:
108. ஓம் நமோ ப்ரம்ம மூலனே நம: